10 வார்டுகளுக்கான புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியலை கலெக்டர் வெளியிட்டார்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 10 வார்டுகளுக்கான புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியலை கலெக்டர் வெளியிட்டார்

Update: 2022-06-17 18:28 GMT


ராணிப்பேட்டை மாவட்டத்தில் தற்செயல் தேர்தல் நடத்த உத்தேசித்துள்ள 10 கிராம ஊராட்சிகளில் காலியாக உள்ள 10 வார்டுகளுக்கான புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியலை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வெளியிட்டார். கலெக்டரின் நேர்முக உதவியாளர் (ஊரகவளர்ச்சி) பாபு உடனிருந்தார். மேலும் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளின் அலுவலகங்களிலும் வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்