கிறிஸ்தவர்கள் தவக்காலம் தொடங்கியது
கிறிஸ்தவர்களின் தவக்காலம் தொடங்கியதையொட்டி நேற்று சாம்பல் புதன் கடைபிடிக்கப்பட்டது.
கிறிஸ்தவர்களின் தவக்காலம் தொடங்கியதையொட்டி நேற்று சாம்பல் புதன் கடைபிடிக்கப்பட்டது. மதுரை தூய மரியன்னை ஆலயத்தில் நடந்த பிரார்த்தனையில் பங்கேற்றவர்களின் நெற்றியில் சாம்பல் பூசியதை படத்தில் காணலாம்.