வாலிபா் சாவு

வாலிபா் உயிரிழந்தார்.

Update: 2022-11-29 20:11 GMT

ஜெயங்கொண்டம்:

ஜெயங்கொண்டம் அருகே உள்ள கீழக்குடியிருப்பு கிராமத்தை சேர்ந்த சீனிவாசனின் மகன் முருகன்(வயது 35). இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு வீட்டில் முருகன் திடீெரன இறந்தார். இந்த சம்பவம் குறித்து சீனிவாசன் ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் முருகன் உடலை ேபாலீசார் கைப்பற்றி ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்