விவசாய தொழிலாளர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்

திருவையாறில் விவசாய தொழிலாளர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்

Update: 2022-08-23 21:01 GMT

உத்தரபிரதேச மாநிலத்தில் 2 ஆதிதிராவிடர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதை கண்டித்து திருவையாறு பஸ் நிலையத்தில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு விவசாய தொழிலாளர் சங்கத் ஒன்றிய செயலாளர் பிரதீப் ராஜ்குமார் தலைமை தாங்கினார். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் ராஜா மற்றும் கட்சி நிர்வாகிகள், விவசாய தொழிலாளர் சங்கத்தினர் திரளாக கலந்து கொண்டனர்.





Tags:    

மேலும் செய்திகள்