கோவில் கொடை விழா

பனவடலிசத்திரம் அருகே, கோவில் கொடை விழா நடந்தது.

Update: 2023-03-29 18:45 GMT

பனவடலிசத்திரம்:

பனவடலிசத்திரம் அருகே உள்ள மருக்காலங்குளம் அரியநாச்சி அம்மன் கோவில் கொடை விழா 2 நாட்கள் நடைபெற்றது. கொடையை முன்னிட்டு அம்மனுக்கு புனித தீர்த்த குடம் எடுத்து வருதல், தீர்த்த குட ஊர்வலம், மலர் அலங்காரம், சந்தன அலங்காரம், மகா அபிஷேகம், நள்ளிரவு யாக பூஜை, மாவிளக்கு எடுத்தல், பொங்கல் இடுதல், அன்னதானம் ஆகியவை நடைபெற்றது. இதில் திரளாக பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.


Tags:    

மேலும் செய்திகள்