கோவில் கும்பாபிஷேகம்

துலுக்கன்குறிச்சியில் வீரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.

Update: 2022-11-11 19:03 GMT

தாயில்பட்டி, 

வெம்பக்கோட்டை அருகே உள்ள துலுக்கன்குறிச்சியில் வீரகாளியம்மன், சக்தி விநாயகர், கற்குவேல் அய்யனார், பைரவர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி, முதல் கால யாகசாலை பூஜை, 2-ம் கால யாகசாலை பூஜை, சிறப்பு பூஜை உள்பட பல்வேறு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து நடைபெற்ற கும்பாபிஷேகத்தில் திரளான பக்தர்கள் கலந்து ெகாண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்