தலைவாசலில்குச்சி கொளுத்தி அம்மன் கோவில் திருவிழா

Update: 2023-09-05 20:15 GMT

தலைவாசல்

தலைவாசல் ராஜவீதியில் குச்சி கொளுத்தி அம்மன் கோவில் திருவிழா நடந்தது. விழாவையொட்டி பொங்கல் வைத்தல், மாவிளக்கு எடுத்தல் நடந்தது. தொடர்ந்து அம்மனுக்கு பால,் பன்னீர், இளநீர், தேன், சந்தனம் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். விழாக்குழு சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்