தை அமாவாசை சிறப்பு வழிபாடு

தை அமாவாசை சிறப்பு வழிபாடு நடந்தது.

Update: 2023-01-21 19:15 GMT

தலைஞாயிறு அருகே ஓரடியம்புலத்தில் உள்ள ராம பக்த விஸ்வரூப ஆஞ்சநேயர் கோவிலில் தை அமாவாசை சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் ஆஞ்சநேயர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். இதையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதேபோல உம்பளச்சேரி சமயபுரத்து மாரியம்மன் கோவிலில் தனி சன்னதி கொண்டு அருள் பாலிக்கும் பக்த வைராக்கிய ஆஞ்சநேயருக்கு தை அமாவாசையை முன்னிட்டு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன.

Tags:    

மேலும் செய்திகள்