சிறப்பு அலங்காரத்தில் ராஜகோபாலசாமி
சிறப்பு அலங்காரத்தில் ராஜகோபாலசாமி அருள்பலித்தார்.
மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவிலில் பகல் பத்து உற்சவம் நடந்து வருகிறது. இதன் 6-ம் நாளான நேற்று ராஜகோபாலசாமி விஜயராகவநாயக்கர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.