அய்யனார் வீதி உலா

அய்யனார் வீதி உலா நிகழ்ச்சி நடந்தது.

Update: 2022-06-05 16:16 GMT

வடுவூர்:-

மன்னார்குடி அருகே நெடுவாக்கோட்டையில் உள்ள அய்யனார் கோவிலில் வைகாசி திருவிழா நடந்தது. இதை முன்னிட்டு பூச்சொரிதல் நிகழ்ச்சியும், அதைத்தொடர்ந்து சாமி வீதிஉலாவும் நடந்தது. இதில் ராஜவளவண்ட அய்யனார், அழகு சுந்தரி அம்மனுடன் வீதி உலா வந்தார். நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவில் வருகிற 10-ந் தேதி (வெள்ளிக்கிழமை) வெண்ணெய்த்தாழியும், பல்லக்கில் சாமி வீதி உலாவும் நடக்கிறது. 

Tags:    

மேலும் செய்திகள்