அகிலாண்டேஸ்வரி கோவில் குடமுழுக்கு
அகிலாண்டேஸ்வரி கோவில் குடமுழுக்கு நடந்தது.
நீடாமங்கலம் அருகே மேலாளவந்தசேரி கிராமத்தில் உள்ள அகிலாண்டேஸ்வரி சமேத ஆளவந்தீஸ்வரர் கோவில் குடமுழுக்கு நடந்தது. இதையொட்டி யாக சாலை பூஜைகள் நடந்தன. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். குடமுழுக்கு விழாவை தொடர்ந்து 48 நாட்கள் மண்டலாபிஷேக பூஜைகள் நடைபெற உள்ளன.