புகையிலை பொருட்கள் விற்ற வாலிபர் கைது

புகையிலை பொருட்கள் விற்ற வாலிபர் கைது

Update: 2022-10-14 18:45 GMT

விழுப்புரம்

விழுப்புரம் அருகே பில்லூரில் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பரணிநாதன் தலைமையிலான போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள ஒரு பெட்டிக்கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக அதே கிராமத்தை சேர்ந்த மதன்குமார் (வயது 26) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்