லாட்டரி சீட்டுகள் விற்ற வாலிபர் கைது

லாட்டரி சீட்டுகள் விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-08-16 17:47 GMT

ஆலங்குடி:

ஆலங்குடி போலீசார் கடைவீதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது டீக்கடையில் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்த ஆலங்குடி பாரதி நகரைச் சேர்ந்த செல்வம் மகன் மணிகண்டன் (வயது 25) என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து லாட்டரி சீட்டுகள் மற்றும் ரூ.16 ஆயிரத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்