கஞ்சா விற்ற வாலிபர் கைது

நெல்லை அருகே கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-01-12 19:22 GMT

நெல்லை அருகே தாழையூத்து போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கட்டுடையார்குடியிருப்பு பகுதியை சேர்ந்த வினித் (வயது 23) கஞ்சா விற்றுக்கொண்டு இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்து, 300 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்