கஞ்சா விற்ற வாலிபர் கைது

கைது

Update: 2022-11-02 20:37 GMT

ஈரோடு டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் ஈரோடு ஜெகநாதபுரம் காலனி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் நின்று கொண்டு கஞ்சா விற்ற ஈரோடு வெண்டிபாளையம் லட்சுமி நகர் பகுதியை சேர்ந்த ஜான்சன் சூர்யா (வயது 22) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் அவரிடம் இருந்து 300 கிராம் எடை உள்ள கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்