வாலிபர் தற்கொலை

வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்

Update: 2023-02-04 20:31 GMT

பேரையூர்

பேரையூர் தாலுகா கேத்துவார்பட்டியை சேர்ந்தவர் தங்கமாயன் (வயது 34). வயிற்று வலியால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் தனது வீட்டில் விஷம் குடித்து உள்ளார். சிகிச்சைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்து விட்டார். இது குறித்து சாப்டூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்