வாலிபர் தற்கொலை

ஓசூரில் வாலிபர் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Update: 2022-07-25 18:45 GMT

ஓசூர்:-

ஓசூர்- பாகலூர் சாலையில் சமத்துவபுரத்தைச் சேர்ந்தவர் மகேஷ் (வயது 30). இவர் கடந்த 6 மாதங்களாக சரியாக வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். இதனை அவருடைய பெற்றோர் கண்டித்துள்ளனர். இதில் மனம் உடைந்த மகேஷ், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர். இதுகுறித்து ஓசூர் அட்கோ போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்