மதுரையில் ஆசிரியர்கள் போராட்டம்

மதுரையில் ஆசிரியர்கள் போராட்டம் நடத்தினர்.

Update: 2023-09-11 20:29 GMT

தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் கூட்டு குழுவினர் விடுமுறை நாட்களில் பயிற்சி வகுப்புகளை நடத்துவதை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்