ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2023-09-09 18:59 GMT

குன்னம்:

ஆசிரியர் பயிற்சி மாணவர்களை கொண்டு பள்ளிகளை ஆய்வு செய்யும் கல்வித்துறையை கண்டித்து வேப்பூர் வட்டார தமிழ்நாடு தொடக்கப்பள்ளி கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் வேப்பூரில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு வட்டாரத் தலைவர் சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் முருகேசன், மாவட்ட பொருளாளர் அன்பழகன், வட்டார செயலாளர் ராமரத்தினம் உள்பட பலர் கண்டனம் தெரிவித்து பேசினர். முடிவில் வட்டார பொருளாளர் வீரமுத்து நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்