தவ்ஹீத் ஜமாஅத் கூட்டம்

தவ்ஹீத் ஜமாஅத் கூட்டம் நடந்தது.

Update: 2023-01-08 18:48 GMT

கரூர் மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் மாநகராட்சிக்கு உட்பட்ட கந்தப்பொடி காரத்தெருவில் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கரூர் நகர கிளை தலைவர் முகமது ஹசன் தலைமை தாங்கினார். தஸ்னீம் பானு, அப்துல் ரஷீத் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். கூட்டத்தில் பிப்ரவரி மாதம் 5-ந்தேதி திருச்சியில் நடைபெறும் சமுதாய பாதுகாப்பு குறித்தான விழிப்புணர்வு மாநாட்டில் பங்கேற்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதில், கட்சி நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்