தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க மாநாடு
தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க மாநாடு நடைெபற்றது.
ராஜபாளையம்,
ராஜபாளையத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின் 13-வது மாநில மாநாடு நடைபெற்றது. மாநாட் டிற்கு முன்னாள் எம்.எல்.ஏ, ராமசாமி தலைமை தாங்கினார்.
மாநில செயலாளர் முத்தரசன், விவசாய தொழிலாளர் சங்கத்தின் தேசிய பொதுச்செயலாளர் குல்சார்சிங் கொரியா உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முன்னதாக கட்சியின் கொடி ஏற்றப்பட்டது. அப்போது நிர்வாகிகள் உடன் இருந்தனர்.