தமிழக கவர்னர் ஆர்.என். ரவி டெல்லி புறப்பட்டு சென்றார்
தமிழக கவர்னர் ஆர்.என். ரவி இன்று காலை டெல்லி புறப்பட்டு சென்றார்.
சென்னை,
தமிழக கவர்னர் ஆர்.என். ரவி தனிப்பட்ட காரணங்களுக்காக இன்று காலை டெல்லி புறப்பட்டு சென்றார்.
ஒரு நாள் பயணமாக டெல்லி செல்லும் கவர்னர் ஆர்.என்.ரவி, நாளை சென்னை திரும்புவார் என்று கூறப்படுகிறது.