தமிழ்நாடு அரசு அனைத்துறை ஓய்வூதியர் சங்க கூட்டம்

திருப்பத்தூரில் தமிழ்நாடு அரசு அனைத்துறை ஓய்வூதியர் சங்க கூட்டம் நடைபெற்றது.

Update: 2023-08-31 18:02 GMT

தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க திருப்பத்தூர் மாவட்ட பேரவை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் ராசு தலைமை தாங்கினார். மாவட்ட இணை செயலாளர்கள் ராமகிருஷ்ணன், சேகரன், புனிதா, கோபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஜவஹர்லால் நேரு வரவேற்று பேசினார். மாநில செயலாளர் சுப்பிரமணியம் சிறப்புரை ஆற்றினார். கூட்டத்தில் மாவட்ட செயலாளர் ஞானசேகரன், பொருளாளர் ஆனந்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்