கோபி தாசில்தார் பொறுப்பேற்பு

கோபி தாசில்தார் பொறுப்பேற்பு

Update: 2023-05-01 21:08 GMT

கடத்தூர்கோபி தாசில்தார் பொறுப்பேற்பு

கோபி தாசில்தாரராக பணியாற்றி வந்தவர் ஆசியா. இவர் கோபி கோட்ட கலால் அலுவலராக இடமாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து கோபி தாசில்தாரராக ப.உத்திரசாமி என்பவர் பொறுப்பேற்றுக் கொண்டார். இவருக்கு வருவாய் துறை ஊழியர்கள், கிராம நிர்வாக அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்