தாசில்தார் பொறுப்பேற்பு

மேல்மலையனூர் தாசில்தார் பொறுப்பேற்பு

Update: 2023-04-19 18:45 GMT

மேல்மலையனூர்

மேல்மலையனூர் தாசில்தாராக இருந்த அலெக்சாண்டர் இடமாற்றம் செய்யப்பட்டதை அடுத்து அவருக்கு பதிலாக பாலசுப்ரமணியன் மேல்மலையனூர் தாசில்தாராக பொறுப்பேற்றுக்கொண்டார். புதியதாக பதவி ஏற்றுக்கொண்ட தாசில்தாருக்கு துணை தாசில்தார்கள், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் அலுவலக ஊழியர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்