தாசில்தார் பொறுப்பேற்பு

திருக்கோவிலூர் தாசில்தார் பொறுப்பேற்பு

Update: 2022-09-10 17:15 GMT

திருக்கோவிலூர்

திருக்கோவிலூர் தாசில்தாராக பணிபுரிந்து வந்த குமரன் கல்வராயன்மலை சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து திருக்கோவிலூர் தாலுகா அலுவலகத்தில் சமூக திட்ட தாசில்தாராக பணியாற்றி வந்த கண்ணன் தாசில்தாராக பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு வருவாய் துறை அலுவலர்கள், ஊழியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்