உசிலம்பட்டி தொகுதி எம்.எல்.ஏ ஐயப்பன் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு..!

சென்னையில் உள்ள இல்லத்தில் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து எம்.எல்.ஏ ஐயப்பன் ஆதரவு தெரிவித்தார்.

Update: 2022-08-27 13:42 GMT

சென்னை,

சென்னையில் உள்ள இல்லத்தில் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து எம்.எல்.ஏ ஐயப்பன் ஆதரவு தெரிவித்தார்.

சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள ஓ.பன்னீர்செல்வம் இல்லத்தில் உசிலம்பட்டி தொகுதி எம்.எல்.ஏ ஐயப்பன் ஓ.பன்னீர்செல்வத்துடன் தற்போது சந்திப்பு மேற்கொண்டிருக்கிறார்.

ஓ.பன்னீர்செல்வத்துடன் சந்திப்பு மேற்கொண்டுள்ள உசிலம்பட்டி எம்.எல்.ஏ ஐயப்பன் எடப்பாடி பழனிசாமி அணியிலிருந்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பிற்கு தன்னுடைய ஆதரவு நிலைப்பாட்டை மாற்றியிருக்கிறார். 

Tags:    

மேலும் செய்திகள்