ஊர்க்காவல் படையை சேர்ந்த பெண்ணுக்கு போலீஸ் சூப்பிரண்டு பாராட்டு

ஊர்க்காவல் படையை சேர்ந்த பெண்ணுக்கு போலீஸ் சூப்பிரண்டு பாராட்டு தெரிவித்தார்.

Update: 2023-05-30 13:09 GMT

தமிழ்நாடு அளவில் ஊர்க்காவல் படையினருக்கான விளையாட்டுப் போட்டிகள் திருவண்ணாமலையில் நடைபெற்றது.

இதில் திருவண்ணாமலை மாவட்ட ஊர்க்காவல் படையை சேர்ந்த உமாமகேஸ்வரி என்பவர் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையில் மல்லர் கம்பம் விளையாட்டு மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

அவரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் நேரில் அழைத்து பரிசு வழங்கி பாராட்டினார்.

Tags:    

மேலும் செய்திகள்