சரக்கு வாகன டிரைவர் தற்கொலை

Update: 2023-03-13 19:00 GMT

குருபரப்பள்ளி:

குருபரப்பள்ளி அருகே உள்ள சாமந்தமலையை சேர்ந்தவர் அசோகன் (வயது 35). சரக்கு வாகன டிரைவர். இவருக்கும், மனைவிக்கும் இடையே குடும்ப பிரச்சினை ஏற்பட்டது. இதனால் அவரது மனைவி கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து சென்று விட்டார். இதில் மனமுடைந்து காணப்பட்ட அசோகன் கடந்த 11-ந் தேதி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து குருபரப்பள்ளி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்