காவேரிப்பட்டணம் அப்பாசாமி நாயுடு தெருவை சேர்ந்தவர் செல்வம் (வயது 51).கூலித்தொழிலாளி. கடன் தொல்லை காரணமாக அவர், கடந்த 1-ந் தேதி குடோன் ஒன்றில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து காவேரிப்பட்டணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.