ஓட்டல் தொழிலாளி தற்கொலை

ஓட்டல் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-07-29 17:12 GMT

சிவகங்கை அடுத்த உடைகுளம் கிராமத்தை சேர்ந்தவர் வீரகாளை (வயது 45). இவர் கேரளாவில் ஓட்டலில் வேலை செய்து வந்தார். இந்நிலையில் சொந்த ஊருக்கு வந்த வீரகாளை குடும்ப தகராறு காரணமாக அப்பகுதியில் உள்ள சுடுகாட்டின் அருகில் இருந்த மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக சிவகங்கை தாலுகா இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Tags:    

மேலும் செய்திகள்