இலங்கை அகதி தற்கொலை

இலங்கை அகதி தற்கொலை செய்துகொண்டார்.

Update: 2022-07-01 17:13 GMT

பனைக்குளம்,

இலங்கையை சேர்ந்த அந்தோணி மகன் நிரோஜன் (வயது22). மண்டபம் அகதிகள் முகாமில் தங்கி பெயிண்டராக வேலை பார்த்து வந்தார். கடந்த சில நாட்களாக நிரோஜன் வேலைக்கு செல்லாமல் செல்போனில் விளையாடி கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. இதனை பெற்றோர் கண்டித்ததால் மனம் உடைந்த நிரோஜன் விஷம் குடித்துள்ளார். உடனே அவரை மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.இகுறித்து மண்டபம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்