தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை

தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-06-16 18:42 GMT

அருப்புக்கோட்டை, 

அருப்புக்கோட்டை அருகே ஆத்திபட்டி தெற்கு தெருவை சேர்ந்தவர் புன்னைவனம். இவரது மகன் அழகர் (வயது 36). தனியார் நூற்பாலை மில்லில் பணிபுரிந்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகாததால் விரக்தியில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அழகர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்