விவசாயி தற்கொலை

விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-06-14 18:20 GMT

தேவகோட்டை, 

தேவகோட்டை அருகே உள்ள கார்மாங்குடி கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன் என்ற கண்ணப்பன் (வயது 49). விவசாயி. சம்பவத்தன்று இவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தேவகோட்டை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்