ஓசூரில்தனியார் நிறுவன அதிகாரி தற்கொலை

ஓசூரில் தனியார் நிறுவன அதிகாரி தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-09-18 19:45 GMT

ஓசூர்

ஒடிசா மாநிலம் பத்திரா மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரசியாகர் பரிடா (வயது33). இவர் ஓசூர் சிப்காட் சின்ன எலசகிரி பகுதியில் தங்கி தனியார் நிறுவனத்தில் அதிகாரியாக பணிபுரிந்து வந்தார். சம்பவத்தன்று ரசியாகர் பரிடா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஓசூர் சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரசியாகர் பரிடா தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்