மின்பாதையில் திடீர் பழுது

மின்பாதையில் திடீர் பழுது ஏற்பட்டது.

Update: 2023-05-30 19:16 GMT

கரூர் மாவட்டம், மண்மங்கலம் துணை மின் நிலையத்திலிருந்து பிரிந்து பண்டுதகாரன்புதூர் பீடரில் இருந்து செல்லும் மின்பாதையில் திடீரென பழுது ஏற்பட்டது. அதனை சீரமைக்கும் பணியில் தோட்டக்குறிச்சி மின்வாரிய அலுவலகத்தின் ஊழியர்கள் ஈடுபட்டனர். இதனால் சம்பந்தப்பட்ட மின் பாதையில் நீண்ட நேரம் மின்தடை ஏற்பட்டது. பணிகள் முடிந்த பிறகு சீரான மின்மினியோகம் செய்யப்பட்டது. இந்த நிலையில் மின்வாரிய அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து அடிக்கடி மின்தடை ஏற்படுவதை தவிர்க்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்