புதுச்சத்திரத்தில் திடீர் மழை

புதுச்சத்திரத்தில் திடீர் மழை பெய்தது.

Update: 2022-10-13 18:57 GMT

புதுச்சத்திரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று காலை முதல் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. பின்னர் மாலையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. அதைதொடர்ந்து இரவு புதுச்சத்திரம், களங்காணி, பாச்சல் உள்பட பல்வேறு பகுதிகளில் திடீரென மழை பெய்தது. இதனால் அந்த பகுதிகளில் குளிர்ந்த காற்று வீசியது. இதனால் அந்த பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்