கழுகுமலையில் திடீர் மழை

கழுகுமலையில் செவ்வாய்க்கிழமை திடீரென்று அரைமணி நேரம் மழை பெய்தது.

Update: 2023-08-22 18:45 GMT

 கழுகுமலை:

கழுகுமலையில் கடந்த சில வாரங்களாக மழையில்லாமல் வெப்பக்காற்று வீசி வந்தது. தொடர்ந்து நேற்று காலை முதல் மதியம் 4 மணி வரை வெயில் அடித்தது. மாலை 5.30 மணியளவில் வானில் கருமேகங்கள் திரண்டு திடீரென இடி மின்னலுடன் கூடிய மழை பெய்தது. சுமார் அரை மணி நேரம் பெய்த மழையால் இப்பகுதியில் வெப்பம் தணிந்து இதமான சூழல் உருவாகியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்