இரவு திடீர் மழை பெய்தது

நாமகிரிப்பேட்டை பகுதிகளில் இரவு திடீர் மழை பெய்தது.

Update: 2022-09-07 16:51 GMT

நாமகிரிப்பேட்டை

நாமகிரிப்பேட்டை, சீராப்பள்ளி, ஆர்.புதுப்பட்டி பகுதிகளில் பகலில் மேகமூட்டத்துடன் இருந்தது. இரவு திடீரென்று 45 நிமிடம் மழை பெய்தது. இடி, மின்னல் இல்லாமல் மழை பெய்தது. அதைத் தொடர்ந்து சாரல் மழை இரவு முழுவதும் பெய்தது. திடீர் மழை பெய்தததால் பள்ளி, கல்லூரி சென்றவர்கள், வேலைக்குச் சென்றவர்கள் மழையில் நனைந்து கொண்டு சென்றதை பார்க்க முடிந்தது.

Tags:    

மேலும் செய்திகள்