வேலூரில் திடீர் பனிமூட்டம்
பகல் 12 மணி அளவில் பனி கூட்டமாக மாறியது. இதனால் சாலையில் வாகனங்கள் மங்கலாக தெரிந்ததை படத்தில் காணலாம்.
வேலூரில் காலையில் வெயில் கொளுத்தியது. பின்னர் பகல் 12 மணி அளவில் பனி கூட்டமாக மாறியது. இதனால் சாலையில் வாகனங்கள் மங்கலாக தெரிந்ததை படத்தில் காணலாம்.