பாய்லர் ஆலை ஊழியர் திடீர் சாவு

பாய்லர் ஆலை ஊழியர் திடீரென இறந்தார்.

Update: 2023-05-19 20:08 GMT


திருவெறும்பூர் அருகே உள்ள மலைக்கோவில் வ.உ.சி. நகரை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மகன் ராமானுஜம் (வயது 55). இவர் திருவெறும்பூர் அருகே உள்ள பாய்லர் ஆலையில் ஊழியராக வேலைபார்த்து வந்தார். மேலும் இவருக்கு வலிப்புநோயும், மூச்சுத்திணறலும் இருந்து வந்தது. நேற்று திருவெறும்பூர் பஸ் நிலையத்தில் ராமானுஜம் குடிபோதையில் படுத்தார். இதைத்தொடர்ந்த அவர் உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் திருவெறும்பூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்