பேரிடர் மேலாண்மை மீட்பு குழுவினர் ஆய்வு

குப்பநத்தம் அணையில் பேரிடர் மேலாண்மை மீட்பு குழுவினர் ஆய்வு செய்தனர்.

Update: 2022-10-31 16:19 GMT

செங்கம்

செங்கம் அருகே ஜவ்வாதுமலை மலை அடிவாரப் பகுதியில் குப்பநத்தம் அணை அமைந்துள்ளது.

இந்த அணையில் இன்று கோவையில் இருந்து பேரிடர் மேலாண்மை மற்றும் மீட்பு குழுவினர் வந்து நேரில் ஆய்வு செய்தனர்.

அணையின் கட்டமைப்பு மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து அவர்கள் ஆய்வு செய்தனர்.

அப்போது செங்கம் தாசில்தார் முனுசாமி உள்பட பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்