மாணவர் பிரமிடு
ராமநாதபுரத்தில் குடியரசு தின விழாவில் மாணவர்கள் பிரமிடு போல நின்றிருந்தனர்.
ராமநாதபுரத்தில் நேற்று நடந்த குடியரசு தின விழா நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள் பிரமிடு போன்று நின்றிருந்தனர். அதில் மாணவர் ஒருவர் ஏறி நின்று தேசியக் கொடியை அசைத்த காட்சி.