ஊருணியில் மூழ்கி மாணவன் பலி

ஊருணியில் மூழ்கி மாணவன் பலியானான்

Update: 2022-11-12 20:42 GMT

பேரையூர், 

திருமங்கலம் தாலுகா அலப்பலசேரியை சேர்ந்தவர் ராஜ கோபால். இவருடைய மகன் அஜய் (வயது 11). இவர்அங்குள்ள நடுநிலைப் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவத்தன்று அஜய் அங்குள்ள ஊருணிக்கு சென்றபோது கால் தவறி விழுந்து நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து நாகையாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்