மீன்பிடிக்க செல்லாமல் நிறுத்தப்பட்ட படகுகள்
பலத்த சூறாவளி காற்று வீசியதால் ராமேசுவரம் பாம்பன் பகுதியில் மீன்பிடிக்க செல்லாமல் கரையோரத்தில் படகுகள் நிறுத்தப்பட்டு உள்ளன.
ராமேசுவரம் பாம்பன் பகுதியில் பலத்த சூறாவளி காற்று வீசியதுடன் நேற்று காலை மழை பெய்தது. அப்போது வானில் கருமேக கூட்டங்கள் திரண்டு இருந்ததையும், மீன்பிடிக்க செல்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகளையும் படத்தில் காணலாம்.