முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று மாநில திட்டக்குழு கூட்டம்

சென்னை தலைமை செயலகத்தில் மாநில திட்டக்குழு கூட்டம் நடைபெற உள்ளது.

Update: 2023-06-10 02:09 GMT

சென்னை,

சென்னை தலைமை செயலகத்தில் இன்று காலை 10 மணிக்கு மாநில திட்டக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இந்த திட்டக்குழு கூட்டம் நடைபெற உள்ளது.

இந்த கூட்டத்தில் திட்டக்குழு துணைத்தலைவர் ஜெயரஞ்சன் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்கின்றனர். இதில் பல்வேறு மக்கள் நல திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.

 

Tags:    

மேலும் செய்திகள்