மாநில அளவிலான கால்பந்து போட்டி

ஆரணி மாநில அளவிலான கால்பந்து போட்டி தொடங்கியது.

Update: 2023-10-01 17:44 GMT

ஆரணி

ஆரணி மாநில அளவிலான கால்பந்து போட்டி தொடங்கியது.

ஆரணி கோட்டை மைதானத்தில் ஆரணி நண்பர்கள் கால்பந்து குழுவின் சார்பாக மாநில அளவிலான கால்பந்து போட்டி நேற்று தொடங்கியது. இதனை ஆரணி துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன் தொடங்கி வைத்தார்.

இப்போட்டியில் திருவண்ணாமலை, வேலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, சென்னை, திருவள்ளூர், ஈரோடு உள்பட 12 மாவட்டங்களில் இருந்து 30 அணிகள் கலந்து கொண்டுள்ளன.

இன்று இறுதி போட்டி இன்று நடக்கிறது வெற்றி பெறும் அணிகளுக்கு பரிசுகள், கோப்பைகள் அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டு வழங்குகிறார்கள், போட்டிக்கான ஏற்பாடுகளை ஆரணி நண்பர்கள் கால்பந்து குழுவின் நிர்வாகிகள் செய்து உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்