மாநில பொதுச் செயலாளர் தேர்வு

தமிழ்நாடு உயர்நிலை-மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநில பொதுச் செயலாளர் தேர்வு செய்யப்பட்டார்.

Update: 2023-05-10 18:25 GMT

தமிழ்நாடு உயர்நிலை-மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநிலத் தேர்தல் நிறுவனத் தலைவரும் முன்னாள் எம்.எல்.சி.யுமான அ.மாயவன் தலைமையில் நடைபெற்றது. இதில் திருப்பத்தூர் மாவடத்தை சேர்ந்த சி.ஜெயக்குமார் மாநில பொதுச்செயலாளராகவும், இரா. மதுரா மாநில மகளிரணி செயலாளராகவும்தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்கள்

இவர்களை திருப்பத்தூர் மாவட்ட தலைவர் எம்.தேசிங்குராஜன், மாவட்ட செயலாளர் வி.மூர்த்தி, மாவட்ட பொருளாளர் ஆர்.துக்கன் உள்ளிட்ட பொறுப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்

Tags:    

மேலும் செய்திகள்