நீண்ட வரிசையில் நின்று சாமி தாிசனம்

நீண்ட வரிசையில் நின்று சாமி தாிசனம்

Update: 2023-08-14 13:56 GMT

தொடர் விடுமுறை காரணமாக திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் இன்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

இதனால் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் நீண்ட வரிசையில் நிற்பதை படத்தில் காணலாம்.

Tags:    

மேலும் செய்திகள்