எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் 129 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி

விழுப்புரம் மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் 129 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.

Update: 2023-05-19 18:45 GMT

விழுப்புரம்;

விழுப்புரம் மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை 361 பள்ளிகளில் இருந்து 24 ஆயிரத்து 683 மாணவ- மாணவிகள் எழுதினர். இவர்களில் 22 ஆயிரத்து 356 மாணவ- மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். மாவட்டத்தில் மொத்தம் 66 அரசு பள்ளிகளும், 5 அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளும், ஒரு ஆங்கிலோ இந்தியன் பள்ளியும், 57 தனியார் பள்ளிகளும் ஆக மொத்தம் 129 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளன. இதில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற அரசு பள்ளிகள் விவரம் வருமாறு:-

1. தேப்பிராம்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளி

2. வீரணாமூர் அரசு மேல்நிலைப்பள்ளி

3. கப்ளாம்பாடி அரசு உயர்நிலைப்பள்ளி

4. கொங்கராப்பட்டு அரசு உயர்நிலைப்பள்ளி

5. தடாகம் அரசு உயர்நிலைப்பள்ளி

6. பெரியநொளம்பை அரசு உயர்நிலைப்பள்ளி

7. நாரணமங்கலம் அரசு உயர்நிலைப்பள்ளி

8. கீழ்மாம்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளி

9. வல்லம் அரசு உயர்நிலைப்பள்ளி

10. பென்னகர் அரசு உயர்நிலைப்பள்ளி

11. எய்யில் அரசு உயர்நிலைப்பள்ளி

12. சாத்தாம்பாடி அரசு உயர்நிலைப்பள்ளி

13. மேல்சேவூர் அரசு உயர்நிலைப்பள்ளி

14. கோணை அரசு உயர்நிலைப்பள்ளி

15. கணக்கன்குப்பம் அரசு உயர்நிலைப்பள்ளி

16. தேவதானம்பேட்டை அரசு உயர்நிலைப்பள்ளி

17. மொடையூர் அரசு உயர்நிலைப்பள்ளி

18. மலையரசன்குப்பம் அரசு உயர்நிலைப்பள்ளி

19. கள்ளப்புலியூர் அரசு உயர்நிலைப்பள்ளி

20. செஞ்சி அரசு முஸ்லிம் உருது உயர்நிலைப்பள்ளி

21. துத்திப்பட்டு அரசு உயர்நிலைப்பள்ளி

22. கூட்டேரிப்பட்டு ஜி.கே.என். அரசு உயர்நிலைப்பள்ளி

23. பேரணி அரசு மேல்நிலைப்பள்ளி

24. கோவடி அரசு உயர்நிலைப்பள்ளி

25. ஆலங்குப்பம் அரசு உயர்நிலைப்பள்ளி

26. செண்டூர் அரசு உயர்நிலைப்பள்ளி

27. ஆசூர் அரசு உயர்நிலைப்பள்ளி

28. அவ்வையார்குப்பம் அரசு மேல்நிலைப்பள்ளி

29. கீழ்எடையாளம் அரசு உயர்நிலைப்பள்ளி

30. கந்தாடு அரசு உயர்நிலைப்பள்ளி

31. முன்னூர் அரசு உயர்நிலைப்பள்ள

32. கைப்பானிக்குப்பம் அரசு உயர்நிலைப்பள்ளி

33. நெடி அரசு உயர்நிலைப்பள்ளி

34. காட்டுசிவிரி அரசு உயர்நிலைப்பள்ளி

35. கொள்ளார் அரசு உயர்நிலைப்பள்ளி

36. மேல்பேரடிக்குப்பம் அரசு உயர்நிலைப்பள்ளி

37. விழுப்புரம் மாவட்ட அரசு மாதிரி பள்ளி

38. கோட்டக்குப்பம் அரசு மேல்நிலைப்பள்ளி

39. கழுப்பெரும்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளி

40. குண்ணம் அரசு உயர்நிலைப்பள்ளி

41. தென்சிறுவளூர் அரசு உயர்நிலைப்பள்ளி

42. பூத்துறை அரசு உயர்நிலைப்பள்ளி

43. உலகாபுரம் அரசு உயர்நிலைப்பள்ளி

44. காட்ராம்பாக்கம் அரசு உயர்நிலைப்பள்ளி

45. தேர்குணம் அரசு உயர்நிலைப்பள்ளி

46. தென்கோடிப்பாக்கம் அரசு உயர்நிலைப்பள்ளி

47. பேராவூர் அரசு உயர்நிலைப்பள்ளி

48. கொடுக்கம்பட்டு அரசு உயர்நிலைப்பள்ளி

49. சங்கீதமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி

50. விராட்டிக்குப்பம் அரசு மேல்நிலைப்பள்ளி

51. மேல்காரணை அரசு உயர்நிலைப்பள்ளி

52. ஏழுசெம்பொன் அரசு உயர்நிலைப்பள்ளி

53. செ.குன்னத்தூர் அரசு உயர்நிலைப்பள்ளி

54. பெரியபாபுசமுத்திரம் அரசு உயர்நிலைப்பள்ளி

55. கல்லப்பட்டு அரசு உயர்நிலைப்பள்ளி

56. கல்யாணம்பூண்டி அரசு உயர்நிலைப்பள்ளி

57. கொண்டங்கி அரசு உயர்நிலைப்பள்ளி

58. சாணிமேடு அரசு உயர்நிலைப்பள்ளி

59. பொய்யப்பாக்கம் அரசு உயர்நிலைப்பள்ளி

60. வி.அகரம் காலனி அரசு உயர்நிலைப்பள்ளி

61. வடவாம்பலம் அரசு உயர்நிலைப்பள்ளி

62. திண்டிவனம் காவேரிப்பாக்கம் நகராட்சி மேல்நிலைப்பள்ளி

63. விழுப்புரம் மருத்துவமனை வீதி நகராட்சி உயர்நிலைப்பள்ளி

64. சிங்கனூர் அரசு ஆதிதிராவிட நல மேல்நிலைப்பள்ளி

65. பொம்பூர் அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப்பள்ளி

66. கொந்தமூர் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி

நிதி உதவி பெறும் பள்ளிகள்

1. ஞானோதயம் சி.எஸ்.ஐ. பி.எஸ்.பி. பள்ளி

2. அணையேரி புனித அந்தோணியார் பள்ளி

3. வேலந்தாங்கல் இமாகுலேட் பள்ளி

4. திண்டிவனம் ஸ்ரீகன்னிகா பரமேஸ்வரி பெண்கள் மேல்நிலைப்பள்ளி

5. சின்னகோட்டக்குப்பம் வேதா பள்ளி மற்றும் விழுப்புரம் தூய இருதய ஆங்கிலோ இந்தியன் பள்ளி.

தனியார் பள்ளிகள்

1. செஞ்சி அல்ஹிலால் மெட்ரிக் பள்ளி

2. செஞ்சி சாணக்யா மெட்ரிக் பள்ளி

3. செஞ்சி சாரதா மெட்ரிக் பள்ளி

4. மேல்மலையனூர் கங்கா வித்யாலயா மெட்ரிக் பள்ளி

5. செஞ்சி கலைவாணி மெட்ரிக் பள்ளி

6. அவலூர்பேட்டை ராஜாதேசிங்கு வித்யாலயா மெட்ரிக் பள்ளி

7. சத்தியமங்கலம் ராஜாதேசிங்கு வித்யாலயா மெட்ரிக் பள்ளி

8. வடுகப்பூண்டி சாரதா வித்யாலயா மெட்ரிக் பள்ளி

9. செஞ்சி ஸ்வேதா பத்மாசினி மெட்ரிக் பள்ளி

10. நங்கிலிகொண்டான் ஸ்ரீராம் மெட்ரிக் பள்ளி

11. ஆலம்பூண்டி புனித ஜோசப் மெட்ரிக் பள்ளி

12. சிட்டாம்பூண்டி சர்வசேவா வித்யாலயா மெட்ரிக் பள்ளி

13. பாலப்பாடி அசுவத்தம்மா மெட்ரிக் பள்ளி

14. செஞ்சி ஸ்ரீவித்ய விகாஸ் மெட்ரிக் பள்ளி

15. கூனிமேடு ஏ.எல்.எம். மெட்ரிக் பள்ளி

16. திண்டிவனம் சாணக்யா மெட்ரிக் பள்ளி

17. ரெட்டணை ஹோலி ஏஞ்சல் மெட்ரிக் பள்ளி

18. மரக்காணம் ஜே.எம்.ஜே. மெட்ரிக் பள்ளி

19. ரெட்டணை கென்னடி மெட்ரிக் பள்ளி

20. திண்டிவனம் மான்போர்ட் மெட்ரிக் பள்ளி

21. திண்டிவனம் சந்தைமேடு புனித பிரான்சிஸ் அசிசி மெட்ரிக் பள்ளி

22. சாரம் புனித பிரான்சிஸ் மெட்ரிக் பள்ளி

23. திண்டிவனம் தாகூர் மெட்ரிக் பள்ளி

24. கீழ்புத்துப்பட்டு சாமிநாதா வித்யாலயா பள்ளி

25. திண்டிவனம் சோலார் மெட்ரிக் பள்ளி

26. பெலாக்குப்பம் ஸ்ரீ ராஜராஜேஸ்வரி மெட்ரிக் பள்ளி

27. சின்னநெற்குணம் செயின்ட்ஜான் மெட்ரிக் பள்ளி

28. திண்டிவனம் ரையான் மெட்ரிக் பள்ளி

29. ஒலக்கூர் ஸ்ரீதங்கம் மெட்ரிக் பள்ளி

30. மரக்காணம் பாரதியார் மெட்ரிக் பள்ளி

31. சோழகனூர் சரஸ்வதி எக்ஸல் மெட்ரிக் பள்ளி

32. எடையஞ்சாவடி உதவி ஜெண்டில்லெசி மெட்ரிக் பள்ளி

33. அச்சாரம்பட்டு புனித ஜோசப் மெட்ரிக் பள்ளி

34. மேட்டுக்குப்பம் கிரிஸ்ட் தி கிங் மெட்ரிக் பள்ளி

35. மணம்பூண்டி விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக் பள்ளி

36. முகையூர் புனித ஜோசப் மெட்ரிக் பள்ளி

37. முண்டியம்பாக்கம் ராமகிருஷ்ணா மெட்ரிக் பள்ளி

38. விழுப்புரம் ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி வித்யாலயா மணிவிழா மெட்ரிக் பள்ளி

39. விழுப்புரம் ஆதித்யா விவேகானந்தா மெட்ரிக் பள்ளி

40. கோலியனூர் கோனிபர் மெட்ரிக் பள்ளி

41. விழுப்புரம் மகாத்மா காந்தி மெட்ரிக் பள்ளி

42. விழுப்புரம் சாலாமேடு ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயா மெட்ரிக் பள்ளி

43. திருப்பச்சாவடிமேடு சாந்திநிகேதன் மெட்ரிக் பள்ளி

44. வளவனூர் ஷெரீம் மெட்ரிக் பள்ளி

45. பனமலை ஸ்ரீகிருஷ்ணா மெட்ரிக் பள்ளி

46. கெடார் ரெட்விங்ஸ் மெட்ரிக் பள்ளி

47. விக்கிரவாண்டி செவன்த்டே மெட்ரிக் பள்ளி

48. பனமலைப்பேட்டை ஓம்சிவ சரஸ்வதி மெட்ரிக் பள்ளி

49. கோலியனூர் சிவசக்தி மெட்ரிக் பள்ளி

50. விழுப்புரம் ஜெய் ராமகிருஷ்ணா வித்யாலயா மெட்ரிக் பள்ளி

51. ஆதிச்சனூர் பாத்திமா மெட்ரிக் பள்ளி

52. கெங்கபுரம் ஸ்ரீபரமேஸ்வர் மெமோரியல் பள்ளி

53. குயிலாப்பாளையம் மேல்நிலைப்பள்ளி

54. கோட்டக்குப்பம் நிர்வனா உயர்நிலைப்பள்ளி

55. திருச்சிற்றம்பலம் செயின்ட்மேரிஸ் பள்ளி

56. கப்பியாம்புலியூர் சிகா மேல்நிலைப்பள்ளி

57. லட்சுமிபுரம் வேலா சிறப்பு பள்ளி

Tags:    

மேலும் செய்திகள்